சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் வாணி போஜன்.
சீரியலில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த இவர் இப்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாவில் விதவிதமான புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.


