TamilsGuide

ஸ்ரீ நடராஜசுந்தரம் (REMAX Ace Realty Inc )அவர்களின் தாயார் கனடாவில் காலமானார் .

யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டையை பிறப்பிடமாக கொண்ட இராசலட்சுமி நடராஜாசுந்தரம் (13 - 10- 1951) - (12 - 06 - 2025 ) அவர்கள் ஸ்காபுறோ கனடாவில் இன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக Ajax Crematorium & Visitation Centreஇல் (384 Finley Avenue Ajax ON L1S 2E3) 16 - 06 - 2025 திங்கள்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வைக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் 17- 06 - 2025 காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 9.00 மணி முதல் 11.00 மணி வரை இறுதி கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும் .இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நன்பர்கள் ஏற்று கொள்ளவும் .

மேலதிக தொடர்புகளுக்கு
ஸ்ரீ நடராஜசுந்தரம் - 416 276 6666
 

Leave a comment

Comment