மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


