TamilsGuide

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்றக் கோரி போராட்டம்

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி இன்றும்  தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment