TamilsGuide

Stunning லுக்கில் நடிகை ஜெனிலியா லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல்

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுக்க தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல வெற்றிப்படங்கள் நடித்து வந்தார்.

தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

இந்த படங்கள் இவருக்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை கொடுத்தது. இதனிடையே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் போட்டோஸ். 

Leave a comment

Comment