TamilsGuide

அட்டைப்படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை சோபிதா

நடிகை சோபிதா கடந்த வருடம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அதற்காக சமந்தா ரசிகர்களால் அதிகம் ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார்.

சோபிதா தற்போது அட்டைப்படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ. 
 

Leave a comment

Comment