TamilsGuide

மரத்தை சுற்றி வளைத்து செல்லும் தென்னாப்பிரிக்க மலைப்பாம்பு

மரத்தில் சுற்றி தன் பெரிய உடலை அசைத்து செல்லும் மிகப் பெரிய தென்னாப்பிரிக்க மலைப்பாம்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் பல காணொளிகள் மக்கள் பொழுது போக்கிற்காக கண்டு களித்து வருகின்றனர். அதில் இயற்கையை பற்றி மனிதன் ஆராய்வதில் மிகவும் ஆர்வமானவன்.

பொதுவாக இணையத்தில் பாம்புகள் போன்ற சுவாரஸ்ய காணொளிகள் வைரலாகி வரும். அப்படி ஒரு காணொளி தான் இன்றும் மக்களிடையே அதிகம் கவரப்பட்டு வருகின்றது.

இந்த காணொளியில்  மரத்தில் மிகப் பெரிய தென்னாப்பிரிக்க மலைப்பாம்பு ஊர்ந்து செல்கிறது. இது பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருக்கிறது.

அந்த பார்ப்பதற்கு மிகவும் பெரிய பாம்பாகவும் மற்ற பாம்புகள் போல அது மெதுவாக நகராமல் சுறுசுறுப்பாக நகர்ந்து செல்கிறது. காணொளி வைரலாகி வருகின்றது. இதை இங்கே பார்க்கலாம்.
 

Leave a comment

Comment