800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.
காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


