TamilsGuide

சின்னத்திரை நடிகை சுஜிதா தனுஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சுஜிதா. கங்கா யமுனா சரஸ்வதி, மஹாராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் சுஜிதாவும் ஒருவர். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் சுஜிதா, தற்போது ஆற்றங்கரை ஓரமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க..
 

Leave a comment

Comment