TamilsGuide

இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து   இன்று(03)  நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும் , அந் நிறுவனத்திற்கான அதிபர் நியமனத்தின் போது வெளிப்படையாக விண்ணப்பங்களைக் கோருமாறும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (030 வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment