TamilsGuide

மாடர்ன் லுக்கில் நாயகி திவ்யா துரைசாமியா.. அசத்தல் ஸ்டில்கள் 

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.

அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமானார். 

சமீபத்தில், இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். 
 

Leave a comment

Comment