TamilsGuide

வெளிநாட்டில் கலக்கும் நடிகை மிருணாள் தாகூர் - சில கூல் போட்டோஸ் 

தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இதனால் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் திரையுலகில் மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது.

தற்போது, இவர் வெளிநாட்டில் இருக்கும் சில அழகிய போட்டோஸ். இதோ,   
 

Leave a comment

Comment