TamilsGuide

96 பட நடிகை கெளரி கிஷன் நீச்சல் உடையில் பீச் போட்டோஷூட் 

96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் அடுத்து பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நீச்சல் உடையில் சில புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

கடற்கரையில் அவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி ஸ்டில்களை பாருங்க. 

Leave a comment

Comment