பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்களை விமானப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.