TamilsGuide

பாடகி ஸ்ரேயா கோஷலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

இந்திய அளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்ரேயா கோஷல். நன்னாரே, முன்பே வா, கண் காட்டு போதும், மன்னிப்பாயா என பல சூப்பர்ஹிட் பாடல்களை தமிழில் பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 

Leave a comment

Comment