TamilsGuide

அடையாளமே தெரியாமல் மொத்தமாக மாறிய நடிகை ராய்லட்சுமி.. 

கன்னடத்தை சேர்ந்த ராய் லட்சுமி கடந்த 2005ம் ஆண்டு காஞ்சனமா கேபிள் டிவி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அதன்பின் நீக்கு நாகு, ஆதிநாயக்குடு போன்ற படங்களில் நடித்தவர் தமிழ் பக்கமும் வந்து சில வெற்றிப் படங்களில் நடித்தார்.

பின் நாயகியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிரபல நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடல்களில் நடனம் ஆடி வந்தார்.

தற்போது இவர் மாடர்ன் உடையில் ஷர்ட் அணிந்து இருக்கும் போட்டோஸ். 

Leave a comment

Comment