TamilsGuide

Cannes திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த நடிகை ஆலியா பட்.. 

Cannes திரைப்படம் விழா உலகளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். பல்வேறு திரையுலகில் இருந்து நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொள்வார்.

அந்த வகையில் இந்திய சினிமாவில் இருந்து ஆலியா பட், ஐஸ்வர்யா ராய், கரண் ஜோகர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், நடிகை ஆலியா பட் Cannes திரைப்பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment