TamilsGuide

தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை மீனாட்சி சவுத்ரி

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இது மட்டுமின்றி, தமிழில் இவர் 'கொலை', 'சிங்கபூர் சலூன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தங்க நிற உடையில் இருக்கும் ஸ்டில்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment