TamilsGuide

நீதிமன்றில் ஆஜரானார் மஹிந்தானந்த அளுத்கமகே

2021 ஆம் ஆண்டு தரமற்ற கரிம உரத்திற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வழக்கு தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment