TamilsGuide

நடிகை ரம்யா பாண்டியன் கவர்ச்சியாக போட்டோஷூட்

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரை ஒரே நாளில் இணையத்தில் பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் தான்.

அதன் பின் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அவரது காதலர் உடன் ரம்யா பாண்டியன் திருமணம் முடிந்தது.

ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார். ஆனால் தற்போது அவரும் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். அவர் கவர்ச்சியாக எடுக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கிளாமர் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
 

Leave a comment

Comment