லண்டன் நகரில் தமிழ் கடை ஒன்றில் கடைக்கு வருகின்றவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இறுதிப்போரில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளன இன்று லண்டன் நகரில் இன்று தமிழ் கடை ஒன்றில் கடைக்கு வருகின்றவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியுள்ளனர்.
கஞ்சியை பெற்றுக்கொள்ளவரும் வெளிநாட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பிலும், கஞ்சி வழங்குவதற்கான முழு விளக்கத்தையும் வழங்கியுள்ளனர்.