
தமன்னா செம கிளாமர் ஆக லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை தமன்னா தற்போது கவர்ச்சியின் மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது.
தற்போது தமன்னா செம கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.