தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருடைய சிறந்த நடிப்பு மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது மாடர்ன் உடையில் நடிகை ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ். இதோ,


