
ஜில் ஜில் கூல் கூல் மணாலியில் சீரியல் நடிகை ப்ரீத்தா எடுத்த கூல் போட்டோஸ்
சினிமா
சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி ப்ரியாவை தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரம் என்றால் அது ஸ்ருதி கதாபாத்திரம் தான்.
எந்த இடத்திலும் எப்போதும் தைரியமாக பேசக் கூடியவர், முக்கியமாக விஜயாவை எப்போதும் வாய் அடைக்க வைப்பவர்.
சமீபத்தில் இவர் கோமதி ப்ரியா மற்றம் சல்மாவுடன் மணாலிக்கு டூர் சென்றுள்ளா.
அங்கு அவர் எடுத்த சில கூல் புகைப்படங்களை காண்போம்.