TamilsGuide

கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று(10) மாலை காலமானார்.

இவரது மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர், "என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.

இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் இன்று ஞாயிறு மாலை நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment