TamilsGuide

ஹீரோயின் போல மாறி இருக்கும் விஜய் டிவி சிவாங்கி லேட்டஸ்ட் போட்டோஷூட் 

பாடகியாக பிரபலம் ஆகி அதன் பின் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்றவர் சிவாங்கி. தற்போது அவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வரும் சிவாங்கியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

Leave a comment

Comment