ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி கொண்டே. இதன்பின் மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஸ்வாதி கொண்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ..


