TamilsGuide

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின்  தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிக்கை ஒன்றினை  வௌியிட்டு ஆட்பதிவுத் திணைக்களம்  இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment