TamilsGuide

ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளம் ஆக்கிரமிப்பு - சீனாவை எச்சரித்த அதிபர் டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, அந்த விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அதெரிவித்தார்.

இந்நிலையில், சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா அணுகுண்டு செய்யும் இடத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள ஊர் பக்ரம். என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment