TamilsGuide

சுல்தானே என ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் நடிகை பிரியா வாரியர் வைரல் போட்டோஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் என்றால் அது அஜித்தின் குட் பேட் அக்லி.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி செம மாஸாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அஜித்தை தாண்டி நிறைய விஷயங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம். தற்போது இந்த பாடலுக்கு பலருமே ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுகிறார்கள்.

நாம் இப்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில வைரல் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment