வெளிநாட்டில் சுற்றித்திரியும் பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நிலையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டாக்டர் ”படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் பிரியங்காவிற்கு நினைத்து பார்க்காத வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் படங்களை போல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், வெளிநாட்டில் சுற்றித்திரியும் பிரியங்கா தொடையழகு தெரிய நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“அடேங்கப்பா இவ்வளவு அழகாக இருக்காங்களே..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.