TamilsGuide

ஆளே மாறிவிட்டாரே.. செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா

ஜீ தமிழில், சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இணையாக நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று செம்பருத்தி தொடர்.

இதில் கார்த்திக் மற்றும் ஷபானா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். ரசிகர்களின் பேராதரவை பெற்ற வந்த இந்த தொடர் தமிழ்நாட்டின் டிஆர்பியில் முதல் இடம் எல்லாம் வந்தது.

1433 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த தொடர் கடந்த ஜுலை 2022ம் வருடம் முடிவுக்கு வந்தது.

தற்போது, ஷபானாவின் லேட்டஸ்ட் க்ளிக் இதோ,  

Leave a comment

Comment