நடிகை அமலா பாலுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரை வளர்ப்பதில் தான் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
தற்போது கேரளாவின் காசர்கோடு எனும் இடத்திற்கு ட்ரிப் சென்று இருக்கும் அவர் எங்கு எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அழகிய புகைப்படங்களை பாருங்க.


