TamilsGuide

பாடசாலை கல்வித் தவணை, விடுமுறை தொடர்பான அப்டேட்

2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) அன்று முடிவடையும்.

மேலும், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி முடிவடையும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment