மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு குரியன்.
தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படம் டிக்கெட் முன்பதிவு
தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது.
தற்போது ரசிகர்களை கவரும் வகையில் இவருடைய அழகிய லேட்டஸ்ட் ஸ்டில்கள்