TamilsGuide

கனடாவில் அருட்பணியாளர் குட்டி சேவியர் அவர்கள் மீளாத்துயில் கொண்டார் 

தமிழீழ விடுதலைக்குரலாக 40 ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் ஒலித்த குரல்.

கனேடிய புதிய குடிவரவாளர்களின் மேம்பாட்டிற்கு உழைத்த  செயற்பாட்டாளர்.

தள்ளாத வயதிலும் குளிரிலும் வெயிலிலும் போராட்ட களங்களில் தவறாது கலந்து கொண்டு பங்காற்றிய 

அருட்பணியாளர்.  குட்டி சேவியர் அவர்கள் மீளாத்துயில் கொண்டதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம்.
 

Leave a comment

Comment