TamilsGuide

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது மலையக மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment