TamilsGuide

நடிகை ராகுல் ப்ரீத் ஹாட் பெட்ரூம் போட்டோஷூட்

தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான், இந்தியன் 2 என பல தமிழ் படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத்.

தீரன் படம் தவிர அவர் நடித்த மற்ற படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு ராகுல் ப்ரீத் தற்போது ஹிந்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் பெட்ரூமில் ட்ரெண்டி உடையில் அவர் எடுத்து இருக்கும் போட்டோஷூட் இதோ.
 

Leave a comment

Comment