TamilsGuide

சோலோவாக சமந்தாவின் வெளிநாட்டு ட்ரிப்.. அழகிய ஸ்டில்கள்..

நடிகை சமந்தா விவாகரத்துக்குப் பிறகு சோலோவாக பல நாடுகளுக்கும் ட்ரிப் செல்கிறார். அதுவும் மன அமைதிக்காக ஆன்மீக ட்ரிப்களும் அவர் செல்கிறார்.

சமந்தா தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் நிலையில் அங்கு அவரது எடுத்த அழகிய ஸ்டில்களை பாருங்க.

Leave a comment

Comment