TamilsGuide

அமெரிக்க தூதவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு விஐயம்

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று  சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தை விஐயம் செய்துள்ளார்

அவர் அங்கு அமெரிக்க தூதர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்

தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாக விவாதித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Comment