TamilsGuide

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்குச் சென்ற 14 பேர் கைது

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்குச் சென்ற 14 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment