TamilsGuide

நடிகை திவ்யா துரைசாமி சேலையில் அழகிய போட்டோஷூட்

திவ்யா துரைசாமி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகை ஆனவர். தற்போது படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்.

அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
 

Leave a comment

Comment