TamilsGuide

பிக் பாஸ் ஜூலியா இது.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

பிக் பாஸ் மூலம் பாப்புலர் ஆனவர் ஜூலி. அவர் அந்த ஷோவின் காரணமாக ட்ரோல்களை தான் அதிகம் சந்தித்தார்.

தற்போது படங்கள், சீரியல்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

Leave a comment

Comment