TamilsGuide

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை நேஹாவின் அழகிய கியூட் போட்டோஸ்

பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக இனியாவின் திருமண ஏற்பாடு நடக்கிறது.

ஈஸ்வரி மற்றும் கோபி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய மற்ற குடும்பத்தினர் அனைவருமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அடுத்து என்ன பரபரப்பான கதைக்களம் வரப்போகிறது என தெரியவில்லை. தற்போது நாம் இந்த சீரியலில் இனியாவாக நடிக்கும் நடிகை நேஹாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment