TamilsGuide

திரு.சந்திரசேகர முதலி அவர்கள் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்

கனடா வரணி ஒன்றிய ஆரபகால முன்னாள் தலைவரும் ஒன்றிய மேம்பாட்டின் வளர்ச்சிப் படிகளில் அயராது முன்னின்று உழைத்த வழிநடாத்திய முன்னோடிகளில் முக்கியமானவருமாகிய திரு.சந்திரசேகர முதலி அவர்கள் இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற துயர்மிகு செய்தியை வரணி உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விரிவான தகவல் பின்பு அறிய தரப்படும். அவரது மறைவால் துயர் கொண்டிருக்கும் குடும்பத்தார் மற்றும் உறவினர் நண்பர்களுடன் எமது துயரினையும் பகிர்ந்து கொள்கிறோம்.

வரணி ஒன்றியம் - கனடா-
செயற்குழு உறுப்பினர்கள்

Leave a comment

Comment