TamilsGuide

இங்கிலாந்தில் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்

இங்கிலாந்தில் உலகின் மிகப்பெரிய மைதானத்தை மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இம் மைதானம் இங்கிலாந்தில் உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஓல்ட் டிராஃபோர்டுக்கு அருகில் 100,000 இருக்கைகள் கொண்ட புதிய “சின்னமான” மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

 2.4 பில்லியன் டொலர் முதலீட்டில், ஐந்து ஆண்டுகளில் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment