TamilsGuide

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல் 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்ட சிறப்பு

அறிவியல், மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.
 

Leave a comment

Comment