TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற பயங்கரம் - 13 பேருக்கு நேர்ந்த கதி

கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்  நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 

Leave a comment

Comment