TamilsGuide

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment