TamilsGuide

தலதா கண்காட்சி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும்  ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை தலதா கண்காட்சியை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த நிலையில் இவ் அறிவிப்பு  வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment